கிரிஸ் டென்ட்

கிரிஸ் டென்ட் Chris Dent, பிறப்பு: சனவரி 20 1991, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 28 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு இருபதுக்கு -20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2010-2011ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

கிரிஸ் டென்ட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 31 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்_டென்ட்&oldid=2237773" இலிருந்து மீள்விக்கப்பட்டது