கிரிஸ் வெபர்
மெய்ஸ் எட்வர்ட் கிரிஸ்தஃபர் வெபர் III (Mayce Edward Christopher Webber III, பிறப்பு - மார்ச் 1, 1973) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். 1993 என். பி. ஏ. தேர்தலில் முதலாம் தேர்ந்த வீரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1993 முதல் 2008 வரை கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ், வாஷிங்டன் விசர்ட்ஸ், சேக்ரமெண்டோ கிங்ஸ், பிலடெல்பியா 76அர்ஸ், டிட்ராயிட் பிஸ்டன்ஸ் ஆகிய அணிகளில் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் இரண்டு ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற "ஃபாப் ஃபைவ்" (Fab Five) கூடைப்பந்து அணியில் விளையாடினார்.
கிரிஸ் வெபர் (இடது) | |
அழைக்கும் பெயர் | சி-வெப் (C-Webb) |
---|---|
நிலை | வலிய முன்நிலை (Power forward) |
உயரம் | 6 ft 10 in (2.08 m) |
எடை | 245 lb (111 kg) |
பிறப்பு | மார்ச்சு 1, 1973 டிட்ராயிட், மிச்சிகன் |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | மிச்சிகன் |
தேர்தல் | 1வது overall, 1993 கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் |
வல்லுனராக தொழில் | 1993–2008 |
முன்னைய அணிகள் | கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் (1993-1994), வாஷிங்டன் விசர்ட்ஸ் (1994-1998), சேக்ரமெண்டோ கிங்ஸ் (1998-2005), பிலடெல்பியா 76அர்ஸ் (2005-2007), டிட்ராயிட் பிஸ்டன்ஸ் (2007), கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் |
விருதுகள் | *1994 NBA Rookie of the Year
|