டிட்ராயிட் பிஸ்டன்ஸ்

டிட்ராயிட் பிஸ்டன்ஸ் (Detroit Pistons) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி மிச்சிகன் மாநிலத்தில் டிட்ராயிட்டின் ஒரு புறநகரம் ஆபர்ன் ஹில்ஸ் நகரில் அமைந்துள்ள பேலஸ் அட் ஆபர்ன் ஹில்ஸ் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஐசேயா தாமஸ், ஜோ டுமார்ஸ், பில் லேம்பியர், டெனிஸ் ராட்மன், பென் வாலஸ், சான்சி பிலப்ஸ்.

டிட்ராயிட் பிஸ்டன்ஸ்
டிட்ராயிட் பிஸ்டன்ஸ் logo
டிட்ராயிட் பிஸ்டன்ஸ் logo
கூட்டம் கிழக்கு
பகுதி மத்திய
தோற்றம் 1941
வரலாறு ஃபோர்ட் வெயின் (சோல்னர்) பிஸ்டன்ஸ்
(19411957)
டிட்ராயிட் பிஸ்டன்ஸ்
(1957–இன்று)
மைதானம் த பேலஸ் அட் ஆபர்ன் ஹில்ஸ்
நகரம் ஆபர்ன் ஹில்ஸ், மிச்சிகன்
அணி நிறங்கள் சிவப்பு, வெள்ளை, நீலம்
உடைமைக்காரர்(கள்) வில்லியம் டேவிட்சன்
பிரதான நிருவாகி ஜோ டூமார்ஸ்
பயிற்றுனர் மைக்கல் கரி
வளர்ச்சிச் சங்கம் அணி ஃபோர்ட் வெயின் மாட் ஆண்ட்ஸ்
போரேறிப்புகள் NBL: 2 (1944, 1945)
NBA: 3 (1989, 1990, 2004)
கூட்டம் போரேறிப்புகள் 7 (1955, 1956, 1988, 1989, 1990, 2004, 2005)
பகுதி போரேறிப்புகள் NBL: 4 (1943, 1944, 1945, 1946)

NBA: 11 (1955, 1956, 1988, 1989, 1990, 2002, 2003, 2005, 2006, 2007, 2008)

இணையத்தளம் pistons.com

2007/08 அணி

தொகு

டிட்ராயிட் பிஸ்டன்ஸ் - 2007/08 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
28 ஏரன் அஃப்லாலோ புள்ளிபெற்ற பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.96 98 யூ. சி. எல். ஏ. 27 (2007)
1 சான்சி பிலப்ஸ் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.91 92 கொலொராடோ 3 (1997)
8 வான் டிக்சன் புள்ளிபெற்ற பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.91 74 மேரிலன்ட் 17 (2002)
32 ரிப் ஹாமில்டன் புள்ளிபெற்ற பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 2.01 88 கனெடிகட் 7 (1999)
9 ஜார்விஸ் ஹேஸ் சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.03 103 ஜோர்ஜியா 10 (2003)
5 வால்ட்டர் ஹெர்மன் சிறு முன்நிலை   அர்கெந்தீனா 2.06 102 அர்ஜென்டினா (2006)ல் தேரவில்லை
10 லின்ட்சி ஹன்டர் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.88 88 ஜாக்சன் மாநிலம் 10 (1993)
25 அமீர் ஜான்சன் சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.11 95 வெஸ்ட்செஸ்டர், கலிபோர்னியா (உயர்பள்ளி) 56 (2005)
54 ஜேசன் மாக்சீல் வலிய முன்நிலை/நடு நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.01 118 சின்சினாடி 26 (2005)
24 அண்டோனியோ மெக்டைஸ் வலிய முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.06 111 அலபாமா 2 (1995)
22 டேஷான் பிரின்ஸ் சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.06 98 கென்டக்கி 23 (2002)
42 தியோ ராட்லிஃப் நடு நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.08 107 வையோமிங் 18 (1995)
35 சேக் சாம்ப் நடு நிலை   செனிகல் 2.16 98 WTC கொர்னெலா (ஸ்பெயின்) 51 (2006)
3 ராட்னி ஸ்டக்கி பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.96 94 கிழக்கு வாஷிங்டன் 15 (2007)
36 ரஷீத் வாலஸ் வலிய முன்நிலை/நடு நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.11 104 வட கரோலினா 4 (1995)
பயிற்றுனர்:   மைக்கல் கரி

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=டிட்ராயிட்_பிஸ்டன்ஸ்&oldid=1349291" இலிருந்து மீள்விக்கப்பட்டது