வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்)

(வட கரோலினா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வட கரொலைனா பல்கலைக்கழகம் - சாப்பல் ஹில் (University of North Carolina at Chapel Hill, UNC), அல்லது யூ.என்.சி., ஐக்கிய அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகத்தின் கூடைப்பந்து அணிக்கும் டியுக் பல்கலைக்கழகக் கூடைப்பந்து அணிக்கும் ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது.

வட கரொலைனா பல்கலைக்கழகம் - சாப்பல் ஹில்
Old Well and McCorkle Place 2005.jpg
இலத்தீன்: Universitas Carolinae Septentrionalis
குறிக்கோளுரைLux Libertas
ஒளி, சுதந்திரம்
வகைஅரசு
உருவாக்கம்11 டிசம்பர் 1789[1]
நிதிக் கொடை$2.2 பில்லியன்[2]
வேந்தர்ஜேம்ஸ் மோசர்
கல்வி பணியாளர்
3,100[1]
நிருவாகப் பணியாளர்
6,261
பட்ட மாணவர்கள்17,628[3]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்10,508[3]
அமைவிடம்சாப்பல் ஹில், வட கரொலைனா,  ஐக்கிய அமெரிக்கா
வளாகம்புறநகர், 729 ஏக்கர் (3 கிமீ²)[1]
விளையாட்டுஎன்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு
28 அணிகள்
Colorsகரொலைனா நீலம், வெள்ளை          
சுருக்கப் பெயர்டார் ஹீல்ஸ்
நற்பேறு சின்னம்ராம்சீஸ் த ராம்
சேர்ப்புவட கரொலைனா பல்கலைக்கழகக் குழுமம்
அமெரிக்கப் பல்கலைக்கழகச் சங்கம்
அட்லான்டிக் கடற்கரை கூட்டம் (விளையாட்டு)
இணையதளம்www.unc.edu

வெளி இணைப்புக்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; facts என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "University Endowment: The Launchpad to Leadership" (2006). பார்த்த நாள் 2007-06-06.
  3. 3.0 3.1 "Enrollment and Student Characteristics" (2007). பார்த்த நாள் 2007-09-05.