கிரீன் அரோவ்


கிரீன் அரோவ் (பச்சை அம்பு) என்பது டீசீ காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு வரைகதை கதைப் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு கற்பனை மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். மோர்ட் வீசிங்கர் உருவாக்கிய இந்த கதாபாத்திரம் ஓவியர் ஜார்ஜ் பாப் உதவியுடன் நவம்பர் 1941 இல் மோர் பன் காமிக்ஸ் #73 இருந்து தோற்றம் பெற்றது. கிரீன் அரோவ்வின் இயற் பெயர் ஆலிவர் குயின். பேட்மேன் போன்று இவரும் பெரும் பணக்காரர்.

கிரீன் அரோவ்
Green Arrow (DC Rebirth).jpg
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்டீசீ காமிக்ஸ்
முதல் தோன்றியதுமோர் பன் காமிக்ஸ் #73
உருவாக்கப்பட்டதுமோர்ட் வீசிங்கர்
ஜார்ஜ் பாப்
கதை தகவல்கள்
மாற்று முனைப்புஆலிவர் ஜோனாஸ் "ஒல்லி" குயின்
குழு இணைப்புஜஸ்டிஸ் லீக்
ஜஸ்டிஸ் லீக் யுனைடெட்
ராணி இண்டஸ்ட்ரீஸ்
திறன்கள்
  • வில்லாளர்
  • உடல் திறன்கள்
  • தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்
  • திறமையான கை வித்தகர்
  • புத்திசாலி
  • போர் குணம் கொண்டவன்
  • உயர் தொழில்நுட்ப உபகரணங்கள், கவசம் மற்றும் பல்வேறு வகையான சிறப்பு அம்புகளைப் பயன்படுத்துகிறது

கிரீன் அரோவ் ஆரம்பத்தில் வரைகதை புத்தக ஆர்வலர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட கதாபாத்திரம் அல்ல. இவர் பாத்திரம் 1973 இல் அனிமேஷன் தொடரான சூப்பர் பிரண்ட்ஸில் ஒரு அத்தியாயத்தில் தோன்றியது.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரீன்_அரோவ்&oldid=3791531" இலிருந்து மீள்விக்கப்பட்டது