கிருட்டிண குமார் மிசுரா

இந்திய அரசியல்வாதி

கிருட்டிண குமார் மிசுரா (Krishna Kumar Mishra) என்பவர் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சன்பாட்டியா சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிட்டு 1991 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகார் அரசாங்கத்தில் வருவாய் மற்றும் நில சீர்திருத்த துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[1][2][3]. கிருட்டிண குமார் லாலு மிசுரா என்ற பெயராலும் அனைவராலும் அழைக்கப்படுகிறார்,

கிருட்டிண குமார் மிசுரா
Krishna Kumar Mishra
வருவாய் துறை மற்றும் நில சீர்திருத்த துறை முன்னாள் அமைச்சர், பீகார், 1990-1995
பதவியில்
1990-1995, 2000-2005
தொகுதிசன்பாட்டியா (விதன் சபா சட்டமன்றம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசன்பாட்டியா (விதன் சபா சட்டமன்றம்)
9 ஆகத்து 1946 (1946-08-09) (அகவை 77)
பெட்டியா, பீகார்
இறப்புசன்பாட்டியா (விதன் சபா சட்டமன்றம்)
இளைப்பாறுமிடம்சன்பாட்டியா (விதன் சபா சட்டமன்றம்)
பெற்றோர்
வாழிடம்பெட்டியா கெகுனியா

மேற்கோள்கள் தொகு

  1. "Chanpatia Election Results From 1977". TIG India Travel. Archived from the original on 11 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 16 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "List of Contestants of BJP in Assembly Election in BIHAR". Bihar Election Watch. பார்க்கப்பட்ட நாள் 16 January 2013.
  3. "State Elections 2005". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 16 January 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருட்டிண_குமார்_மிசுரா&oldid=3926374" இலிருந்து மீள்விக்கப்பட்டது