கெகுனியா (kehunia) என்பது இந்தியாவின் பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். நார்கட்டியாகஞ்ச்சிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், பேட்டியாக்கிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கிராமம் அமைந்துள்ளது.

கெகுனியா
Kehunia
केहुनिया
கெகுனியா உரோராரி
village
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்மேற்கு சம்பாரண்
மொழிகள்
 • அலுவல்புர்வம்மைதிலி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண்
845453
ஐஎசுஓ 3166 குறியீடுIN-BR
அருகிலுள்ள நகரங்கள்நார்கட்டியாகஞ்சு
மக்களவை தொகுதிநார்கட்டியாகஞ்சு

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கெக்குனியா கிராமத்தின் மக்கள்தொகை 4866 நபர்கள் ஆகும். இவர்கள் 1032 குடும்பங்களாக வாழ்கின்றனர். இம்மக்கள்தொகையில் 51.13% நபர்கள் ஆண்கள் மற்றும் 48.86% நபர்கள் பெண்களாவர். இக்கிராமத்தின் எழுத்தறிவு சதவீதம் 49.48% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 74% என்பதைவிட இது குறைவாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 59.5% நபர்கள் ஆண்கள் மற்றும் 40.4% நபர்கள் பெண்களாவர்[1] .

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2011". பார்க்கப்பட்ட நாள் 12 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெகுனியா&oldid=2166730" இலிருந்து மீள்விக்கப்பட்டது