கிருஷ்ணசாமி விஜயராகவன்

இந்திய அறிவியலாளர்

கிருஷ்ணசாமி விஜயராகவன் (K. VijayRaghavan, பெப்பிரவரி 3, 1954- )உயிரியல் கல்விக்கான இந்திய தேசிய மையத்தின் இயக்குனர் ஆவார்[1]. இவர் இந்திய உயிரித் தொழில்நுட்பத் துறையின் செயலாளராகவும் பணியாற்றியவர்[2]. 2009 ஆம் ஆண்டில் இன்ஃபோசிசு வழங்கிய பரிசினைப் பெற்றார்[3]. இவருக்கு 2013 ஆம் ஆண்டின் பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்தது இந்திய அரசு[4].

மேற்கோள்கள்

தொகு
  1. "Management and Administration of NCBS". பார்க்கப்பட்ட நாள் 17 January 2012.
  2. "Prof. K. Vijayraghavan as Secretary, Department of Biotechnology (DBT, India)". Archived from the original on 2013-11-09. பார்க்கப்பட்ட நாள் 2013-04-23.
  3. "Infosys Prize laureate in life sciences in 2009 - Prof. K. VijayRaghavan". Archived from the original on 20 ஏப்ரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 17 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "List of Padma Awardees - NDTV". பார்க்கப்பட்ட நாள் 26 January 2013.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணசாமி_விஜயராகவன்&oldid=3549749" இலிருந்து மீள்விக்கப்பட்டது