கிருஷ்ணபிடாரன் (திரைப்படம்)
திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் இயக்கத்தில் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கிருஷ்ண பிடாரன் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, சி. வி. வி. பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். வசனம், பாடல்கள் ஆகியவற்றை ஜி. சுந்தர பாகவதர் எழுதியிருந்தார்.[1]
கிருஷ்ண பிடாரன் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | டி. கே. புரொடக்ஷன்ஸ் சி. வி. ராமன் |
நடிப்பு | கொத்தமங்கலம் சீனு சி. வி. வி. பந்துலு என். எஸ். கிருஷ்ணன் மாயவரம் பாப்பா டி. ஏ. மதுரம் பி. எஸ். ஞானம் |
வெளியீடு | சனவரி 7, 1942 |
ஓட்டம் | . |
நீளம் | 18359 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். p. 28-30.
{{cite book}}
: Text "[" ignored (help)