கிருஷ்ணபுரம்

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

கிருஷ்ணபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தெற்கே சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

கிருஷ்ணபுரம்
Krishnapuram
கிராமம்
கிருஷ்ணபுரம் is located in இலங்கை
கிருஷ்ணபுரம்
கிருஷ்ணபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°21′N 80°22′E / 9.350°N 80.367°E / 9.350; 80.367
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகரைச்சி

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணபுரம்&oldid=3862680" இலிருந்து மீள்விக்கப்பட்டது