கிருஷ்ண மேனன் அருங்காட்சியகம்

கிருஷ்ண மேனன் அருங்காட்சியகம் (Krishna Menon Museum) என்பது கேரளத்தின் கோழிக்கோட்டில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும். இது கேரளத்தின் மாபெரும் அரசியல் மேதையாக கருதபடும் வே. கி. கிருஷ்ண மேனன் நினைவாக அவரது பெயரிலேயே அமைக்கபட்ட ஒரு அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தின் அவர் பயன்படுத்திய பொருட்களும், அவரைப்பற்றிய ஆவனங்களும் பாதுகாக்கபட்டுள்ளன.[1]

குறிப்புகள்

தொகு