கிரே ஓலைப்பாம்பு

கிரே ஓலைப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
பேரினம்:
ஒலிகோடான்
இனம்:
ஒ. டார்சலிசு
இருசொற் பெயரீடு
ஒலிகோடான் டார்சலிசு
(ஜான் எட்வர்டு கிரே, 1834)[2]
வேறு பெயர்கள் [3]

எலாப்சு டார்சாலிசு [3]

கிரே ஓலைப்பாம்பு (Oligodon dorsalis-ஒலிகோடான் டார்சலிசு) அல்லது வங்காள ஓலைப்பாம்பு என்பது ஒலிகோடான் பேரினத்தினைச் சார்ந்த ஓரு சிற்றினம் ஆகும். . இது வடகிழக்கு இந்தியா, பூட்டான், வங்காளதேசம், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது.[1][3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Khan, M.; Vogel, G.; Wogan, G. (2021). "Oligodon dorsalis". IUCN Red List of Threatened Species 2021: e.T191992A2025041. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T191992A2025041.en. https://www.iucnredlist.org/species/191992/2025041. பார்த்த நாள்: 28 February 2023. 
  2. Gray. J. E. 1834 Illustrations of Indian Zoology, chiefly selected from the collection of Major-General Hardwicke. Vol. 2. London (1833–1834): 263 pp., 95 plates
  3. 3.0 3.1 3.2 Oligodon dorsalis at the Reptarium.cz Reptile Database

மேலும் வாசிக்க

தொகு
  • Boulenger, George A. 1890 The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. Taylor & Francis, London, xviii, 541 pp.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரே_ஓலைப்பாம்பு&oldid=4030013" இலிருந்து மீள்விக்கப்பட்டது