கிர்குக்
கிர்குக் (Kirkuk, அரபு மொழி: كركوك Karkūk; குர்தியம்: کهرکووک Kirkûk, துருக்கிய மொழி: Kerkük), அசர்பைஜான் மொழி: Kərkük) என்பது ஈராக்கின் வடபகுதியில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். பகுதாதுவிற்கு 236 கிலோமீட்டர்கள் (147 mi) கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. அர்பிலிற்கு 83 கிலோமீட்டர்கள் (52 மைல்கள்) தொலைவில் தெற்காகவும் அமைந்துள்ளது.[2] இது கிர்குக் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.
கிர்குக் - كركوك
کەرکووک Kerkûk, Karkuk,Kərkük | |
---|---|
நாடு | ஈராக் |
பகுதி | ஈராக்கிய குர்திஸ்தான் |
ஏற்றம் | 350 m (1,150 ft) |
மக்கள்தொகை (2009 Est.)[1] | |
• மொத்தம் | 850 787 |
நேர வலயம் | GMT +3 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "World Gazetteer". World Gazetteer. 26 January 2009. Archived from the original on 9 February 2013. பார்க்கப்பட்ட நாள் 2009-01-26.
- ↑ "Google Maps Distance Calculator". Daftlogic.com. 12 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-03-26.