கிர்வார் மொழி
கிர்வார் மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 34,251 மக்களால் பேசப்படுகிறது. இது கிர்வாரா, கேர்வாரி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.
கிர்வார் | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | மத்தியப் பிரதேசம்; சட்டிஸ்கர்; |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 34,251 (1997) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | kwx |