கிறிசான்
கிறிசான் ஒரு ராப் இசைக் கலைஞர் ஆவார். இலங்கையைச் சேர்ந்த இவர் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாட வல்லவர். இவர் இப்போது இங்கிலாந்தில் இயங்குகிறார்.