சுரேஸ் ட வன்
சுரேஸ் ட வன் (Suresh da wun) டென்மார்க்கில் இருக்கும் தமிழ் ராப் இசைக் கலைஞர். இவர் புலம் பெயர் ஈழத்தமிழர். குடிப்பெயர்வு, காதல், ராப் இசை போன்ற கருக்களில் பாடல் பாடியுள்ளார். வல்லவன், அவசரம் ஆகிய இசைத்தட்டுக்களை வெளியுட்டுள்ளார்.
பாடல்கள்
தொகு
வெளி இணைப்புகள்
தொகு- my space page பரணிடப்பட்டது 2009-02-25 at the வந்தவழி இயந்திரம்