கிறிசு ஏஞ்சல்
கிறிசுடோபர் நிகோலசு சரண்டகோசு (Christopher Nicholas Sarantakos), இயற்பெயருடைய இவர், (டிசம்பர் 19, 1967 இல் பிறந்தார்) கிறிசு ஏஞ்சல் (Criss Angel) எனும் மேடைப் பெயரைக்கொண்ட அமெரிக்க செப்பிடு வித்தைக்காரரும், உரு வெளித் தோற்றங்களை உண்டாக்கிக் காட்டும் ஒரு மந்திரவாதியாகவும், மற்றும் ஒரு இசைக்கலைஞராகவும் அறியப்படுகிறார். ஏஞ்சல் தனது தொழிலை நியுயார்க்கில் தொடங்கினாலும், முன்னதாக அடிப்படை செயல்முறைகளை, ஐக்கிய அமெரிக்காவின் நெவடா எனும் தெற்குப் பகுதியின் ஒரு பெரிய பெருநகரப் பகுதியா விளங்கும் லாசு வேகாசு பள்ளத்தாக்கில் கற்றறிந்தவர் ஆவார்.[2]
கிறிசு ஏஞ்சல் Criss Angel | |
---|---|
பிறப்பு | கிறிசுடோபர் நிகோலசு சரண்டகோசு திசம்பர் 19, 1967 ஹெம்ஸ்டெட், நியூயார்க், ![]() |
இருப்பிடம் | லாஸ் வேகஸ், நெவாடா, ![]() |
பணி | வித்தைக்காரர், கேளிக்கையாளர், தொலைக்காட்சி பிரபலம் |
செயற்பாட்டுக் காலம் | 1994-தற்போது வரை (ஒரு தொழில்முறை வித்தைக்காரர்)[1] |
வாழ்க்கைத் துணை | ஜோன் விங்க்ஹார்ட் (2002-2005; விவாகரத்து) |
வலைத்தளம் | |
CrissAngel.com |
சான்றுகள்தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-03-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-06-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).