கிறிஸ்தவ வரலாற்று ஒன்றியம்
கிறிஸ்தவ வரலாற்று ஒன்றியம் (டச்சு: Christelijk-Historische Unie, CHU) நெதர்லாந்து நாடின் ஓர் அரசியல் கட்சி ஆகும்.1980 ஆம் ஆண்டு இக் கட்சி கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சியுடன் இனைந்துவிட்டது. கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சியுடன் இணைந்தவை கத்தோலிக்க மக்கள் கட்சி, புரட்சி எதிர்ப்புக் கட்சி, கிறிஸ்தவ வரலாற்று ஒன்றியம் முதலிய கட்சிகளாகும். இதன் கட்சி தலைவராக மே மாதம் 18ஆம் நாள் 2012ஆம் ஆண்டு முதல் சிப்ரான்ட் வான் ஹார்ஸ்மா பூமா இருந்து வருகிறார்.
கிறிஸ்தவ வரலாற்று ஒன்றியம் | |
---|---|
Christelijk-Historische Unie | |
சுருக்கக்குறி | CHU |
தொடக்கம் | 9 July 1908 |
கலைப்பு | 11 October 1980 |
இணைந்தது | கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சி |
தலைமையகம் | Wassenaarseweg 7 The Hague |
இளைஞர் அமைப்பு | Christian Historical Youth Organisation |
Think tank | Savornin Lohman Foundation |
உறுப்பினர் | 26.000 (1979) |
கொள்கை | Christian democracy Social conservatism Economic liberalism |
அரசியல் நிலைப்பாடு | Centre-right |
சமயம் | Dutch Reformed Church Evangelical Lutheran Church Remonstrants |
பன்னாட்டு சார்பு | None |
ஐரோப்பிய சார்பு | European Union of Christian Democrats[1] |
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு | Christian Democratic Group |
நிறங்கள் | Dark blue |
மேற்கோள்கள்
தொகு- ↑ Thomas Jansen; Steven Van Hecke (19 May 2011). At Europe's Service: The Origins and Evolution of the European People's Party. Springer Science & Business Media. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-19414-6.