கிறிஸ் கில்பர்ட்

கிறிஸ் கில்பர்ட் (Chris Gilbert , பிறப்பு: ஏப்ரல் 16, 1984), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 இருபது-20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007 ல், இங்கிலாந்து முதல்தர துடுப்பாட்ட உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

வெளி இணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_கில்பர்ட்&oldid=2216660" இருந்து மீள்விக்கப்பட்டது