கிறிஸ் மெக்கேனா

அமெரிக்க தொலைக்காட்சித் தயாரிப்பாளர், எழுத்தாளர்

கிறிஸ் மெக்கேனா (ஆங்கில மொழி: Chris McKenna) (பிறப்பு: திசம்பர் 3, 1969) என்பவர் அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தொலைக்காட்சி, எழுத்தாளர் தயாரிப்பாளர் ஆவார். இவர் அமெரிக்க டாட்!, கம்யூனிட்டி,[1] தி மிண்டி புராஜெக்ட் போன்ற நிகழ்ச்சிகளை எழுதியுள்ளார். அத்துடன் இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017), சுமான்சி: வெல்கம் டூ தி ஜங்கிள் (2017) போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதையாளராகவும் மற்றும் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018), இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற திரைப்படங்களுக்கு கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்து உள்ளார்.[2][3]

கிறிஸ் மெக்கேனா
பிறப்புதிசம்பர் 3, 1969 (1969-12-03) (அகவை 55)
சாந்தா மொனிக்கா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1993-இன்று வரை

மேற்கோள்கள்

தொகு
  1. Dropped Last Year, ‘Community’ Creator Returns June 10, 2013 NYT
  2. Jim (July 8, 2019). "Chris McKenna & Erik Sommers Talk "Spider-Man: Far From Home"". https://creativescreenwriting.com/chris-mckenna-erik-sommers-talk-spider-man-far-from-home/. 
  3. Schaefer, Sandy (April 17, 2019). "Spider-Man: Far From Home Release Date Moves Up 3 Days". Screen Rant. Archived from the original on April 17, 2019. பார்க்கப்பட்ட நாள் April 17, 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_மெக்கேனா&oldid=3482447" இலிருந்து மீள்விக்கப்பட்டது