கில்பர்ட் நோய்த்தொகை

நோய்க்குறி/நோய் நிலை

கில்பர்ட் நோய்த்தொகை (Gilbert's syndrome) (GS) என்பது மெலிவான கல்லீரல் நோயாகும். இந்நிலையில் கல்லீரல் பித்தத்துகளைச் சரியாகக் கையாள்வதில்லை.[1] பலருக்கு இந்நிலையின்போது அறிகுறிகள் ஏதும் அமைவது இல்லை.[1] மிக அருகிய நிலையில் தோல் அல்லது வெண்விழிப்படலம் மஞ்சளாக அமையலாம்.[1] மற்றபடி, சோர்வு, வலிவீனம், வயிற்றுவலி அமையலாம்.[1]

கில்பர்ட் நோய்த்தொகை
Gilbert's syndrome
ஒத்தசொற்கள்மியூலெங்கிராச்ட் நோய்த்தொகை, கில்பர்ட்- இலெரெபவுலெட் நோய்த்தொகை, குருதிப் பித்தத்துகள்மிகை அரியாசு வகை, குருதிப் பித்தத்துகள்மிகை வகை 1, குடும்ப பித்தமிகை, குடும்பக் குருதிக்கலம் அழியா காமாலை[1][2]
பித்தத்துகள்
பலுக்கல்
சிறப்புவயிற்றகச் சுரப்பியல்
அறிகுறிகள்இல்லை; சிறிதளவு காமாலை[1]
சிக்கல்கள்ஏதும் இல்லை[1]
காரணங்கள்ம்ரபியல்நிலை[1]
ஒத்த நிலைமைகள்கிரிகிலர்-நய்யார் நோய்த்தொகை, சுழலி நோய்த்தொகை, டப்ளின்-ஜான்சன் நோய்த்தொகை[2]
சிகிச்சைதேவைப்படுவதில்லை[1]
நிகழும் வீதம்~5%[3]

குறிப்பிடத்தக்க நேர்வுகள் தொகு

  • நெப்போலியன் I, பிரான்சு[4]
  • ஆர்த்தர் கார்ன்பெர்கு, உடலியல் அல்லது மருத்துவம் சார்ந்த நோபல் பரிசு வென்றவர், 1959[5]
  • நிக்கி ஒயர், மானிக் தெரு போதகர்[6]
  • அலெக்சாந்தர் தொல்கோபொலோவ் பூப்பந்தாட்டக்காரர்[7]
  • யோனாசு போல்கர், கிரேண்டு பிரிக்சு பொறிமிதி வண்டி பந்தயக்காரர்[8]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "Gilbert syndrome". GARD (in ஆங்கிலம்). 2016. Archived from the original on 4 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2 July 2017.
  2. 2.0 2.1 "Gilbert Syndrome". NORD (National Organization for Rare Disorders). 2015. Archived from the original on 20 February 2017. பார்க்கப்பட்ட நாள் 2 July 2017.
  3. "Gilbert syndrome". Genetics Home Reference (in ஆங்கிலம்). 27 June 2017. Archived from the original on 27 June 2017. பார்க்கப்பட்ட நாள் 2 July 2017.
  4. Foulk, WT; Butt, HR; Owen, CA Jr; Whitcomb, FF Jr; Mason, HL (1959). "Constitutional hepatic dysfunction (Gilbert's disease): its natural history and related syndromes". Medicine (Baltimore) 38 (1): 25–46. பப்மெட்:13632313. 
  5. Shmaefsky, Brian (2006). "5". Biotechnology 101. Greenwood Publishing Group. பக். 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-33528-0 இம் மூலத்தில் இருந்து 2017-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171105195613/https://books.google.com/books?id=E4KhutqTYNAC&pg=PA175&lpg=PA175&dq=%22Arthur+Kornberg%22+gilbert&q=%22Arthur%20Kornberg%22%20gilbert. 
  6. "Wire preaches delights of three cliffs". South Wales Evening Post: pp. 3. 2007-04-27. 
  7. David Cox. (19 April 2014). "A Tennis Player Learns to Be Aggressive for Health’s Sake". New York Times (Monte Carlo) இம் மூலத்தில் இருந்து 14 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161014010306/http://www.nytimes.com/2014/04/20/sports/tennis/tennis-roundup.html. 
  8. Khorounzhiy, Valentin (2017-11-09). "Illness that 'shut down' Tech3 MotoGP rookie Jonas Folger diagnosed". Autosport.com. Motorsport Network. பார்க்கப்பட்ட நாள் 2017-11-09. After visiting specialists in his native Germany, Folger has been diagnosed with Gilbert's syndrome - a genetic ailment that precludes the liver from correctly processing bilirubin.

வெளி இணைப்புகள் தொகு

வகைப்பாடு
வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்பர்ட்_நோய்த்தொகை&oldid=3759238" இலிருந்து மீள்விக்கப்பட்டது