கில்லியன்ஸ் வொண்டர்லேண்ட் பியர்
கில்லியன்ஸ் வொண்டர்லேண்ட் பியர் (Gillians Wonderland Pier) ஒரு வரலாற்று சிறப்புமிக்க கேளிக்கைப் பூங்கா ஆகும். இது ஜெ கில்லியன் என்பவரால் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள ஓசன் நகரம், நியூ செர்சி நகரில் 1929 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[1]
Slogan | Amusements with the family in Mind! |
---|---|
அமைவிடம் | ஓசன் நகரம், நியூ செர்சி, அமெரிக்க ஐக்கிய நாடு |
ஆள்கூறுகள் | 39°16′39″N 74°34′00″W / 39.277398°N 74.566757°W |
உரிமையாளர் | ஜெ கில்லியன் |
திறப்பு | 1929 |
இயங்கும் காலம் | ஏப்ரல் முதல் அக்டோபர் வரை |
Rides | |
மொத்தம் | 33 |
Roller coasters | 2 (Runaway Train Coaster Whacky Worm (minor)) |
Water rides | 1 (Canyon Falls Log Flume) |
இணையத்தளம் | http://www.gillians.com |
விளையாட்டுகள்
தொகு- நீர் சறுக்கு
- இயந்திர உருளை
- நீர் சறுக்கு படகு
- நீச்சல் குளம்
- ஊஞ்சல்
- தவளை குதிப்பான்
- இயந்திர புழு ஊர்தி
- இயந்திர சக்கரம்
- இயந்திர உயர்த்தி
- ஆடி இல்லம்
முதலிய இன்னும் பல பொழுதுபோக்கு விளையாட்டுகள் அடங்கும்.
1999 ஆம் ஆண்டு விபத்து
தொகு1999 ஆம் ஆண்டு இயந்திர உருளையின் இழுவை பகுதியில் ஏற்பட்ட கோளாறால் விபத்து ஏற்பட்டது இதில் இருவர் இறந்தனர் இருவர் காயமடைந்தனர்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ [1] பரணிடப்பட்டது நவம்பர் 23, 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Mcfadden, Robert D. (1999-08-30). "Roller Coaster Hurtles Wrong Way, Killing 2". Ocean City (Nj): NYTimes.com. பார்க்கப்பட்ட நாள் 2015-12-26.
- ↑ "5 deadly roller coaster accidents". Globalnews.ca. 2014-07-08. பார்க்கப்பட்ட நாள் 2015-12-26.