கிளாடைன் இரின்னர்

கிளாடைன் இரின்னர் Claudine Rinner) (பிறப்பு: 1965) ஒரு பிரெஞ்சு பயில்நிலை வானியலாளர் ஆவார். இவர் ஓட்மார்ழ்சீம் வான்காணகத்தில்(நோக்கீட்டுக் குறிமுறை: 224) இருந்து 56 சிறுகோள்களைக் கண்டுபிடித்தார். மேலும், இவர் மூன்று வால்வெள்ளிகளைக் கன்டுபிடித்ததற்காக எட்கர் வில்சன் விருதைப் பெற்றுள்ளார்[1]

கிளாடைன் இரின்னர்
Claudine Rinner
பிறப்பு1965
இருப்பிடம்ஓட்மார்ழ்சீம்
தேசியம்பிரான்சு
அறியப்படுவதுவானியல்

வாழ்க்கை

தொகு
 
P/2011 W2 இரின்னர் வால்வெள்ளியின் வட்டணை வழித்தடம்[2]
 
வால்வெள்ளி P/2011 W2 ( இரின்னர்) Magnitude 17.5, சார்லசு பெல், 2011

இவர் பிரான்சு நாட்டு அல்சாசில் ஓட்மார்ழ்சீல் வாழ்கிறார்.

இவர் மொராக்கோவில் உள்ள எந்திரன்வகை 0.5 மீ தொலைநோக்கியைப் பயன்படுத்தி மூன்று வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார். இவர் 2013 ஆம் ஆண்டுக்கான எட்கர் வில்சன் விருதைப் பெற்றார். இவை P/2011 W2 இரின்னர்,[2] C/2012 CH17, P/2013 CE31M எனப் பெயரிடப்பட்டன.[3] இந்த ஆண்டில் ஏழு விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு விருதுக்கும் 42,000 அமெரிக்க டாலர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.[4]

பிரெஞ்சு வானியலாளர் இலாரன்ட் பெர்னாசுகோனி 1999 இல் கண்டுபிடித்த23999 இரின்னர் வால்வெள்ளி இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[1] பெயரீட்டுச் சான்று 2005 ஜூலை 21 இல் வெளியிடப்பட்டது (M.P.C. 54566).[5]

கண்டுபிடிப்புகள்

தொகு

சிறுகோள் மையம் இவர் 2004 முதல் 2007 வரை 58 சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்துள்ளது. இவற்றில் மூன்று பிராங்கோயிசு குகேல் உடனான இணைகண்டுபிடிப்புகள் ஆகும்.[6]

184318 போசானெல்லி ஏப்பிரல் 2, 2005
200020 காடி அய்யாடு ஜூலை 14, 2007
214485 துப்பவுய் அக்தோபர் 26, 2005
(221175) 2005 UR7 அக்தோபர் 26, 2005
(227337) 2005 UH8 அக்தோபர் 27, 2005
(227749) 2006 HG58 ஏப்பிரல் 21, 2006
(229441) 2005 UJ8 அக்தோபர் 27, 2005
(229504) 2005 WA4 நவம்பர் 23, 2005
(236492) 2006 GG3 ஏப்பிரல்April 7, 2006
(245552) 2005 UF8 அக்தோபர் 27, 2005
(255072) 2005 UP8 அக்தோபர் 27, 2005
(261214) 2005 UO7 அக்தோபர் 26, 2005
(262587) 2006 VD95 நவம்பர் 15, 2006
(277936) 2006 OO ஜூலை 18, 2006
(280813) 2005 UQ7 அக்தோபர் 26, 2005
(280879) 2005 WB4 நவம்பர் 23, 2005
(281069) 2006 OO10 ஜூலை 25, 2006
(290773) 2005 VL3 நவம்பர் 6, 2005
(290774) 2005 VM4 நவம்பர் 6, 2005
(295790) 2008 UP255 செப்டம்பர் 6, 2004
(308507) 2005 US7 அக்தோபர் 26, 2005
(309208) 2007 HZ14 ஏப்பிரல் 22, 2007
(311402) 2005 UU7 அக்தோபர் 26, 2005
(318903) 2005 UQ8 அக்தோபர் 27, 2005
(354758) 2005 UB8 அக்தோபர் 26, 2005
355022 திரைமன் ஆகத்து 31, 2006
355029 கெர்வே செப்டம்பர் 1, 2006
(358482) 2007 RL[1] செப்டம்பர் 1, 2007
(360008) 2012 YR[1] செப்டம்பர் 12, 2007
(363952) 2005 UE8 அக்தோபர் 27, 2005
(367066) 2006 OP10 ஜூலை 25, 2006
(371386) 2006 RE செப்டம்பர் 1, 2006
(371568) 2006 VC95 நவம்பர் 15, 2006
(376516) 2012 LH8[1] ஆகத்து 9, 2007
(391057) 2005 UWH7 அக்தோபர் 26, 2005
(397027) 2005 UM8 அக்தோபர் 27, 2005
(417130) 2005 VO4 நவம்பர் 7, 2005
(440793) 2006 OK10 ஜூலை 25, 2006
(475017) 2005 UC8 அக்தோபர் 26, 2005
(475781) 2006 XU1 திசம்பர் 10, 2006
1 பிராங்கோயிசு குகேல் உடனான இணைகண்டுபிடிப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Schmadel, Lutz D. (2006). Dictionary of Minor Planet Names – (23999) Rinner, Addendum to Fifth Edition: 2003–2005. Springer Berlin Heidelberg. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-34361-5. பார்க்கப்பட்ட நாள் 2 July 2016.
  2. 2.0 2.1 "JPL Small-Body Database Browser: P/2011 W2 (Rinner)". Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 2 July 2016.
  3. 2013 Comet Awards, Harvard, Retrieved 3 November 2015
  4. Kelly Beatty, (15 May 2016). "Amateur Comet Hunters get 2013 award". SkyAndTelecope.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2015.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
  5. "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 2 July 2016.
  6. "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 23 May 2016. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாடைன்_இரின்னர்&oldid=3581358" இலிருந்து மீள்விக்கப்பட்டது