கிளாத்தி
கிளாத்தி புதைப்படிவ காலம்: | |
---|---|
Rhinecanthus aculeatus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | டெட்ராஒடோன்டிஃபார்ம்ஸ்
|
குடும்பம்: | பலிஸ்டிடே
|
இனங்கள்[1] | |
Abalistes |
கிளாத்தி என்பது பொலிவான நிறங்களைக் கொண்ட மீன்களை உள்ளடக்கிய ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை உடம்பில் வரிகள் அல்லது புள்ளிகளுடன் காணப்படும். உலகம் முழுவதும் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலய கடல்களில் காணப்படும் கிளாத்தி மீன்கள், இந்திய-பசிபிக் கடலில் அதிகம் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான இனங்கள் காட்சிச்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இவை மோசமான பண்பு கொண்டவை ஆகும்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Matsuura, K (2014). "Taxonomy and systematics of tetraodontiform fishes: a review focusing primarily on progress in the period from 1980 to 2014". Ichthyological Research 62 (1): 72–113. doi:10.1007/s10228-014-0444-5.
- ↑ Lieske, E. & Myers, R. (1999): Coral Reef Fishes. 2nd edition. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-00481-1
- ↑ McDavid, J. (2007). Aquarium Fish: Triggerfish. பரணிடப்பட்டது 2015-09-12 at the வந்தவழி இயந்திரம் Advanced Aquarist.