Gliese 54(Gliese 54) (GJ 54 / HIP 5496 / LHS 1208) என்பது சூரிய மண்டலத்திற்கு அருகில் 25.7 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு விண்மீனாகும்.[1] இது ஹைட்ரசுக்கு அருகிலுள்ள உள்ள துகானா விண்மீன் குழுவில் அமைந்துள்ளது. இது + 9.8 தோற்றப் பருமை கொண்டு கட்புல வாயில் ஒளிர்மைக்கு கீழே உள்ளது.[2]

Gliese 54
நோக்கல் தரவுகள்
ஊழி {{{epoch}}}      Equinox
பேரடை {{{constell}}}
வல எழுச்சிக் கோணம் {{{ra}}}
நடுவரை விலக்கம் {{{dec}}}
இயல்புகள்
வான்பொருளியக்க அளவியல்
சுற்றுப்பாதை
விவரங்கள்
ஒளிர்வு-15.0 L
வேறு பெயர்கள்
{{{names}}}
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
ARICNSdata

கிளிசே 54 என்பது M2 கதிர்நிரல்வகை செங்குறுமீன் ஆகும் , இது 4250 K விளைவுறு வெப்பநிலையைக் கொண்டுள்ளது.[3] இது ஒரு துணையைக் கொண்டுள்ளது , இது 427 ± 9 நாட்கள் சுற்றுப்பாதை காலத்துடன் ஒரு இரும விண்மீன் அமைப்பை உருவாக்குகிறது. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியில் நிறுவப்பட்ட NICMOS கருவியின் மூலம் கிளைஸ் 54 ஐ விட ~1 பருமை குறைவான ஒளிர்மையுள்ள ஒரு செங்குறுமீன் தீர்வு காணப்பட்டுள்ளது.[4]

கிளிசே 54 விண்மீனுக்கு நெருக்கமான விண்மீன்களான சூரிய ஒப்புமீன் துகானே 3 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் β ஹைட்ரி 5 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் உள்ளன.[5]

மேற்கோள்கள் தொகு

  1. Benedict, G. F. et al. (2016). "The Solar Neighborhood. XXXVII: The Mass-Luminosity Relation for Main-sequence M Dwarfs". The Astronomical Journal 152 (5): 141. doi:10.3847/0004-6256/152/5/141. Bibcode: 2016AJ....152..141B. 
  2. "CD-68 47". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 6 May 2017.
  3. Morales, J. C.; Ribas, I.; Jordi, C. (2008). "The effect of activity on stellar temperatures and radii". Astronomy and Astrophysics 478: 507. doi:10.1051/0004-6361:20078324. pp. 507-512 (Table consulted on CDS). Bibcode: 2008A&A...478..507M. 
  4. Golimowski, David A.; Henry, Todd J.; Krist, John E.; Dieterich, Sergio; Ford, Holland C.; Illingworth, Garth D.; Ardila, David R.; Clampin, Mark et al. (2004). "The Solar Neighborhood. IX. Hubble Space Telescope Detections of Companions to Five M and L Dwarfs Within 10 parsecs of the Sun". The Astronomical Journal 128: 1733–1747. doi:10.1086/423911. Bibcode: 2004AJ....128.1733G. https://archive.org/details/sim_astronomical-journal_2004-10_128_4/page/1733. 
  5. Stars Within 15 light-years of Cape Photographic Durchmusterung -68 ° 41 (The Internet Stellar Database)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிசே_54&oldid=3779992" இலிருந்து மீள்விக்கப்பட்டது