கிளைகோபியார்சால்

கிளைகோபியார்சால் (Glycobiarsol) என்பது C8H9AsBiNO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். மிலிபிசு என்ற வர்த்தகப் பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. புரோட்டோசோவாக்கள் எனப்படும் முன்னுயிரிகள் எதிர்ப்பு முகவராக மனிதர்கள்[1] மற்றும் நாய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

கிளைகோபியார்சால்
Structural formula of glycobiarsol
Space-filling model of the glycobiarsol molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கிளைகோபியார்சால்
முறையான ஐயூபிஏசி பெயர்
ஆக்சோபிசுமத்தனைல் ஐதரசன் [4-(2-ஐதராக்சியசிட்டமிடோ)பீனைல்]ஆர்சனேட்டு
வேறு பெயர்கள்
[4-[(2-ஐதராக்சியசிட்டைல்)அமினோ]பீனைல்]-ஆக்சோபிசுமத்தனைல்-ஆக்சியார்சனிக் அமிலம்
இனங்காட்டிகள்
116-49-4 Y
ChemSpider 10669861 Y
EC number 204-143-1
InChI
  • InChI=1S/C8H10AsNO5.Bi.O/c11-5-8(12)10-7-3-1-6(2-4-7)9(13,14)15;;/h1-4,11H,5H2,(H,10,12)(H2,13,14,15);;/q;+1;/p-1 Y
    Key: FATAHBJTOKXSDH-UHFFFAOYSA-M Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D07358
பப்கெம் 16682839
  • OCC(=O)NC1=CC=C(C=C1)[As](O)(=O)O[Bi]=O
UNII E3U8347QWJ Y
பண்புகள்
C8H9AsBiNO6
வாய்ப்பாட்டு எடை 499.06 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Berberian, D. A. (1954). "The trichomonacidal activity of milibis (glycobiarsol)". New York state journal of medicine 54 (22): 3102–3105. பப்மெட்:13214428. 
  2. Kibble, R. M. (1969). "Glycobiarsol for the control of Trichuris vulpis infection in the dog". Australian Veterinary Journal 45 (8): 387. doi:10.1111/j.1751-0813.1969.tb06633.x. பப்மெட்:5389346. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைகோபியார்சால்&oldid=3356245" இலிருந்து மீள்விக்கப்பட்டது