கிளைப்டோகிராப்சிடே
கிளைப்டோகிராப்சிடே | |
---|---|
Glyptograpsus jamaicensis | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மலக்கோசுடிர்க்கா
|
வரிசை: | |
துணைவரிசை: | பிளியோசிமேட்டா
|
பெருங்குடும்பம்: | மெக்லே, 1838
|
குடும்பம்: |
கிளைப்டோகிராப்சிடே (Glyptograpsidae) என்பது கிராப்சோயிடே என்ற மீப்பெரும் குடும்பத்தைச் சேர்ந்த நண்டுகளின் குடும்பமாகும்.[1] இவை மத்திய அமெரிக்காவில் வாழ்கின்றன.[2]
பேரினங்கள்:[1]
- கிளைப்டோகிராப்சசு சுமித், 1870
- பிளாட்டிகிரோக்ராப்சசு தி மேன், 1896
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Glyptograpsidae". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 June 2021.
- ↑ Schubart, Christoph D.; Cuesta, José A.; Felder, Darryl L. (2024-11-19). "Glyptograpsidae, a New Brachyuran Family from Central America: Larval and Adult Morphology, and a Molecular Phylogeny of the Grapsoidea". Journal of Crustacean Biology 22 (1): 28–44. பன்னாட்டுத் தர தொடர் எண்:0278-0372. https://www.jstor.org/stable/1549604.