கிராப்சோயிடே
கிராப்சோயிடே | |
---|---|
நீலக் கரை நண்டு, (கெமிக்கிராப்சசு நூடசு: வருனிடே) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மலக்கோசுடிர்க்கா
|
வரிசை: | |
பெருங்குடும்பம்: | கிராப்சோயிடே மெக்லே, 1838
|
குடும்பம்[1] | |
வேறு பெயர்கள் | |
உரையினை காண்க |
கிராப்சோயிடே (Grapsoidea) நண்டுகளின் ஒரு மீப்பெரும் குடும்பமாகும். இவை நன்கு அறியப்பட்டவை. இவற்றில் பெரும்பான்மையானவை நிலப்பரப்புகளில் வாழக் கூடியன. இவை இனப்பெருக்கம் செய்ய மட்டுமே கடலுக்குச் செல்கின்றன. ஒரு சில நன்னீரில் வாழ்பவையாக உள்ளன. மிகவும் வழக்கமான வாழ்க்கை முறையைக் கொண்ட மற்றொரு நன்கு அறியப்பட்ட சிற்றினம் சீன நடு நண்டு, எரியோசீர் சைனென்சிசு ஆகும்.
கிராப்சிடே மற்றும் பிளாகுசிடே வகைப்பாட்டியலில் திருத்தம் தேவைப்படுகிறது. பிளாகுசிடே ஒற்றைத்தொகுதி மரபு உயிரினத் தோற்றம்கொண்டவை அல்ல. செசார்மிடே குடும்பத்திலுள்ள பல பேரினங்களுக்கும் இது பொருந்தும்.[2][3][4]
கிராப்சோயிடேயாவின் மிக நெருக்கமான வாழக்கூடிய உறவினவையாக ஊசிபோடோய்டியா உள்ளது. உண்மையில், இவை ஒன்றையொன்று பொறுத்தவரை பலதொகுதி உயிரினத் தோற்றம் கொண்டவை என்று தோன்றுகிறது. மேலும் ஊசிபோடோய்டியாவை கிராப்சோயிடேவுடன் இணைப்பது உத்தரவாதமாகத் தெரிகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sammy De Grave, N. Dean Pentcheff and Shane T. Ahyong (2009). "A classification of living and fossil genera of decapod crustaceans". Raffles Bulletin of Zoology Suppl. 21: 1–109 இம் மூலத்தில் இருந்து 2011-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606064728/http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s21/s21rbz1-109.pdf.
- ↑ Christoph D. Schubart; José A. Cuesta; Darryl L. Felder (2002). "Glyptograpsidae, a new brachyuran family from Central America: larval and adult morphology, and a molecular phylogeny of the Grapsoidea". Journal of Crustacean Biology 22 (1): 28–44. doi:10.1651/0278-0372(2002)022[0028:GANBFF]2.0.CO;2. http://www.bioone.org/perlserv/?request=get-abstract&doi=10.1651%2F0278-0372(2002)022%5B0028%3AGANBFF%5D2.0.CO%3B2.
- ↑ Christoph D. Schubart; Hung-Chang Liu; José A. Cuesta (2003). "A new genus and species of tree-climbing crab (Crustacea: Brachyura: Sesarmidae) from Taiwan with notes on its ecology and larval morphology". Raffles Bulletin of Zoology 51 (1): 49–59. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/51/51rbz049-059.pdf. பார்த்த நாள்: 2008-01-20.
- ↑ 4.0 4.1 Christoph D. Schubart; S. Cannicci; M. Vannini; S. Fratini (2006). "Molecular phylogeny of grapsoid crabs (Decapoda, Brachyura) and allies based on two mitochondrial genes and a proposal for refraining from current superfamily classification". Journal of Zoological Systematics and Evolutionary Research 44 (3): 193–199. doi:10.1111/j.1439-0469.2006.00354.x.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் கிராப்சோயிடே தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.