கிளைப்பனை

தாவர இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Hyphaene|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

கிளைப்பனை (Hyphaene thebaica) என்பது உண்ணக்கூடிய சற்று நீண்ட உருண்டையான பழங்களைக் கொண்ட ஒரு வகை பனை மரமாகும். இது ஒரு அலங்காரத் தாவரமாகவும் பயன்படுத்தபடுகிறது. இது அரேபிய தீபகற்பத்தையும் ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதி மற்றும் மேற்குப் பகுதியையும் பூர்வீகமாக கொண்டது.[2] இது பரவலாக நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில் பரவி வளர்ந்துள்ளது.

கிளைப்பனை
இலங்கையின் மட்டக்களப்பில் கிளைப்பனை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Hyphaene
இனம்:
இருசொற் பெயரீடு
Hyphaene thebaica
(L.) Mart.
இந்தோனேசியாவில் அறுவடை செய்யப்பட்ட பழங்கள்

மரத்தின் அமைப்பு

தொகு

இம்மரம் 10 முதல் 30 அடி உயரமும், ஒரு அடி விட்டமும் உடையது. கிளைகள் இரண்டு இரண்டாகவே பிரிந்து செல்லும் பனைக் குடும்பத்தில் கிளை விட்டு வளரக்கூடியது.

இலை அமைவு

தொகு

இந்த இனம் மட்டுமே. கிளையின் உச்சியில் இலைகள் 20 முதல் 30 உள்ளது. ஆண் பூக்கொத்து, பெண் பூக்கொத்து தனித்தனியாக 4 அடி நீளம் உடையது. இதில் ஆரஞ்சு நிறத்தில் பழங்கள் வருகின்றன.

பயன்கள்

தொகு

இது இஞ்சி மற்றும் ரொட்டி போன்ற நிறமும், வாசனையும், சுவையும் உடையது. மேலும் இவற்றை சாப்பிடலாம்.

காணப்படும் பகுதிகள்

தொகு

இம்மரங்கள் முதலில் நைல்நதி ஓரத்தில்தான் காணப்பட்டது. இதன் வித்தியாசமான அமைப்பின் காரணமாக பல நாடுகளில் இது அழகுக்காக நடப்பட்டு வருகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Cosiaux, A., Gardiner, L.M. & Couvreur, T.L.P. (2017). Hyphaene thebaica. The IUCN Red List of Threatened Species 2017: e.T19017230A95306916. https://doi.org/10.2305/IUCN.UK.2017-3.RLTS.T19017230A95306916.en. Downloaded on 28 September 2018.
  2. "World Checklist of Selected Plant Families: Royal Botanic Gardens, Kew". apps.kew.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
  3. ஏற்காடு இளங்கோ, சிறியதும் - பெரியதும், அறிவியல் வெளியீடு ஜூன் 2001
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைப்பனை&oldid=4046494" இலிருந்து மீள்விக்கப்பட்டது