சங்ககாலச் சோழர்களின் பெயர்களில் ஒன்று கிள்ளி என்பது.

கிள்ளி என்னும் பெயர் உள்ள சோழர்

தொகு
  1. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
  2. கிள்ளிவளவன்
  3. சோழன் நலங்கிள்ளி
  4. பெருநற்கிள்ளி
  5. சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி
  6. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
  7. சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி
  8. சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி
  9. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்


சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிள்ளி&oldid=3408311" இலிருந்து மீள்விக்கப்பட்டது