கிழக்கத்திய எலி
கிழக்கத்திய எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ரேட்டசு
|
இனம்: | ரே. மோர்டாக்சு
|
இருசொற் பெயரீடு | |
ரேட்டசு மோர்டாக்சு (தாமசு, 1904) |
கிழக்கத்திய எலி (Eastern rat)(ரேட்டசு மோர்டாக்சு) என்பது முரிடே குடும்பத்தைச்[2] சேர்ந்த கொறித்துண்ணியின் சிற்றினமாகும்.
இது பப்புவா நியூ கினியில் மட்டுமே காணப்படுகிறது.
வாழ்விடம்
தொகுகிழக்கத்திய எலி, முதன்மையாகப் பாசி படர்ந்த வெப்பமண்டலக் காடுகள், வெப்பமண்டலப் புதர் நிலம், தைலமரத்து சவன்னா, இரண்டாம் நிலை காடுகள், கிராமப்புறத் தோட்டங்களிலும் கடல் மட்டத்திலிருந்து 2800 மீ உயரம் வரை உள்ள பல்வேறு வாழ்விடங்களில் காணப்படுகின்றது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Aplin, K. (2016). "Rattus mordax". IUCN Red List of Threatened Species 2016: e.T19349A22443314. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T19349A22443314.en. https://www.iucnredlist.org/species/19349/22443314. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ Musser, G. G.; Carleton, M. D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D. E.; Reeder, D. M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1476. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
- ↑ https://www.gbif.org/species/2439243