கிழக்கு ரப்தி ஆறு

கிழக்கு ரப்தி ஆறு (East Rapti River) நேபாளத்தின் சித்வான் சமவெளியில் கிழக்கு மேற்காக பாய்கிறது. பின்னர் நாராயணி ஆறு எனப்படும் கண்டகி ஆற்றுடன் கலக்கிறது.[1]

கிழக்கு ரப்தி ஆறு
राप्ती नदी
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுமகாபாரத மலைத்தொடர்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
நாராயணி ஆறு என்ற கண்டகி ஆறு, நேபாளம்
வடிநில சிறப்புக்கூறுகள்
வடிநிலம்சௌராகா எனுமிடத்தில் கிழக்கு ராப்தி ஆற்றின் காட்சி
துணை ஆறுகள் 
 ⁃ இடதுசமரி ஆறு, கர்ரா ஆறு, குக்ரேனி ஆறு, ரேவு ஆறு, பஞ்சநாடு ஆறு
 ⁃ வலதுலோத்தர் ஆறு, மகாஹரி ஆறு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Bhuju, U. R., Shakya, P. R., Basnet, T. B., Shrestha, S. (2007). Nepal Biodiversity Resource Book. Protected Areas, Ramsar Sites, and World Heritage Sites பரணிடப்பட்டது 2011-07-26 at the வந்தவழி இயந்திரம். International Centre for Integrated Mountain Development, Ministry of Environment, Science and Technology, in cooperation with United Nations Environment Programme, Regional Office for Asia and the Pacific. Kathmandu, Nepal. ISBN 978-92-9115-033-5


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_ரப்தி_ஆறு&oldid=3310730" இலிருந்து மீள்விக்கப்பட்டது