கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம்
கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மைனானி அருகில் உள்ள துத்வா புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.[2]இது 227 சதுர கிமீ (88 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 1972 இல் நிறுவப்பட்டது.
கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம் | |
---|---|
அமைவிடம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 28°24′01″N 80°22′01″E / 28.4002°N 80.367°E[1] |
பரப்பளவு | 227 km2 (88 sq mi) |
நிறுவப்பட்டது | 1972 |
விலங்குகள்
தொகு- புலி
- சிறுத்தை
- சதுப்பு மான்
- ஹாக் மான்
- கேளையாடு
- வங்காள வரகுக் கோழி
- வரகுக் கோழி
மேலும் காண
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kishanpur Ws Sanctuary". protectedplanet.net.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Kishanpur Wildlife Sanctuary". UP Eco Tourism. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
பிற இணைப்புகள்
தொகு- கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம் பரணிடப்பட்டது 2022-05-27 at the வந்தவழி இயந்திரம்