கி. அப்துல் லத்தீப்

கி. அப்துல் லத்தீப் (K. Abdul Lateef) என்பவர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1977ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

கி. அப்துல் லத்தீப்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1977 - 1980
முன்னையவர்ஆர். கோவிந்தராஜன்
பின்னவர்பாபு கோவிந்தராஜன்
தொகுதிகடலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகடலூர், தமிழ்நாடு
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)கடலூர், தமிழ்நாடு

மேற்கோள்கள் தொகு

  1. "Tamil Nadu Assembly Election Results in 1977".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._அப்துல்_லத்தீப்&oldid=3943399" இலிருந்து மீள்விக்கப்பட்டது