கீரன்

ஆணுக்கான இயற்பெயர்

கீரன் என்பது தமிழ் மரபில் பயன்படுத்தப்படும் ஆண் இயற்பெயராகும். [1]

பண்டைய தமிழில் (செந்தமிழ்), கீரன் என்பதன் பொருளாக 'தன்னுடைய கொள்கையில் மாறாமல் நிற்பவர்' என்பதாகும். கீரன் என்ற பெயரை பலர் ஆங்கிலத்திலும், தமிழிலும் பயன்படுத்துகிறார்கள் (ஆனால் பலுக்கலில் சற்று வேறுபாடு உண்டு). [2]

குறிப்பிடத்தக்க நபர்கள் தொகு

குறிப்புகள் தொகு

 

  1. "Boy Names Starting with 'K'". Anbutamil.com. பார்க்கப்பட்ட நாள் 2016-01-31.
  2. K. Kalyanasundaram (2005-11-16). "A collection of Tamil Names for New Born Babies (compilation of Bala Swaminathan)". Tamilelibrary.org. பார்க்கப்பட்ட நாள் 2016-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரன்&oldid=3167567" இலிருந்து மீள்விக்கப்பட்டது