கீரன்குளம்

கீரன்குளம் என்னும் ஊர் இந்தியாவில் தென்தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி வட்டத்தில் உள்ள முனைஞ்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மிகச்சிறிய கிராமம் ஆகும்.

அமைவிடம்

தொகு

திருநெல்வேலியிலிருந்து சுமார் 28 கி.மீ தென்கிழக்கிலும், நான்குநேரியிலிருந்து 16 கி.மீ மேற்கிலும், தூத்துக்குடியிலிருந்து 34 கி.மீ கிழக்கிலும், கன்னியாகுமரியிலிருந்து 56 கி.மீ வடக்கிலும் அமைந்துள்ளது.

அருகிலுள்ள விமான நிலையங்கள்

தொகு

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையங்கள்

தொகு
  • நான்குநேரி 16 கி.மீ.
  • செய்துங்கநல்லூர் 17 கி.மீ.
  • ஆழ்வார்திருநகர் 19 கி.மீ.
  • நாசரேத் 22 கி.மீ.

அருகிலுள்ள கடற்கரைகள்

தொகு

அருகிலுள்ள ஊராட்சிகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரன்குளம்&oldid=2154630" இலிருந்து மீள்விக்கப்பட்டது