கீழகொளத்தூர்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம்
கீழகொளத்தூர் (Keelakolathur) கிராமம் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது.[1]
கீழகொளத்தூர் | |
---|---|
கிராமம் | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியாலூர் மாவட்டம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 3,135 |
மொழி | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
வாகனப் பதிவு | TN- |
Coastline | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
Literacy | 63.03% |
தொழில் ஆதாரம்
தொகுஇங்கு நெல், கரும்பு, சூரியகாந்தி, நிலகடலை போன்றவை காவிரி, ஏரி, ஆழ்துளை கிணறு மற்றும் குளம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நீர் ஆதாரங்களில் விவசாயத் தொழில் நடைபெருகிறுது.
மக்கள் தொகை
தொகுகீழகொளத்தூர், 2001 மக்கள் தொகை கணக்கின்படி ஆண்கள் 1544, பெண்கள் 1591 மொத்தம் 3135 பேர் வசிக்கின்றனர்.