கீழக்கரை கலங்கரை விளக்கம்

கீழக்கரை கலங்கரை விளக்கம் (Kilakkarai Lighthouse) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் கீழக்கரையில் அமைந்துள்ளது. 1979 ஆம் ஆண்டு அக்டோபர் 2 முதல் இக்கலங்கரை விளக்கம் செயற்பட்டு வருகிறது. இவ்வமைப்பிலான கலங்கரை விளக்கம் நிறுவப்படுவதற்கு முன்னர், இவ்விடத்தில் வேறு ஏதும் கலங்கரை விளக்கம் இருக்கவில்லை. முன்னதாக மீனவர்களுக்கு வழிகாட்ட ஒரேயொரு கொடிக் கம்பம் மட்டும் இங்கு இருந்தது. 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் இங்குள்ள ஒளி மூலம் மேம்படுத்தப்பட்டது.[2]

Kilakarai Lighthouse
Kilakkarai
Kilakarai Lighthouse
Kilakarai Lighthouse Kilakkarai is located in தமிழ் நாடு
Kilakarai Lighthouse Kilakkarai
Kilakarai Lighthouse
Kilakkarai
India, Tamil Nadu
ஆள்கூற்று9°13′39″N 78°47′06″E / 9.22757°N 78.78505°E / 9.22757; 78.78505
கட்டப்பட்டது1979
கட்டுமானம்கருங்கற் கோபுரம்
கோபுர வடிவம்அறுகோணப்பட்டகக் கோபுரம் உப்பரிகை மற்றும் விளக்குடன்
குறியீடுகள்/அமைப்புவெள்ளை மற்ரும் சிவப்பு படுகைப் பட்டைகள்
உயரம்30 மீட்டர்கள் (98 அடி)
குவிய உயரம்35 மீட்டர்கள் (115 அடி)
சிறப்பியல்புகள்Fl W 15s.
Admiralty எண்F0738
NGA எண்27172
ARLHS எண்IND-038[1]

மேற்கோள்கள் தொகு

  1. Rowlett, Russ. "Lighthouses of India: Tamil Nadu and Puducherry". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்). பார்க்கப்பட்ட நாள் February 7, 2016. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "Indian Lighthouses: An Overview" (PDF). DGLL. பார்க்கப்பட்ட நாள் 21 September 2014.

வெளி இணைப்புகள் தொகு