கீழ் சொருபிய மொழி
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
கீழ் சொருபிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் பால்தோ சிலாவிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி செருமனி நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ பதினான்காயிரம் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
Lower Sorbian | |
---|---|
Dolnoserbski, Dolnoserbšćina | |
உச்சரிப்பு | [ˈdɔlnɔˌsɛrskʲi] |
நாடு(கள்) | செருமனி |
பிராந்தியம் | Brandenburg |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 14,000 (date missing) |
Indo-European
| |
Latin (Sorbian variant) | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | dsb |
ISO 639-3 | dsb |