கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்
கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் (Lower South Waziristan District) (உருது: ضلع جنوبی وزیرستان زیریں, பஷ்தூ: لر جنوبي وزیرستان ولسوالۍ), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் வானா நகரம் ஆகும்.[1][2][3] இம்மாவட்டம் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 13 ஏப்ரல் 2022 அன்று நிறுவப்பட்டது. [4]இது கைபர் பக்துன்வா மாகாணத்தின் தென்மேற்கில் அமைந்துள்ளது. 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 3,07,815 ஆகும்.
கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்
ضلع جنوبی وزیرستان زیریں | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்) | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
நிறுவிய ஆண்டு | 13 ஏப்ரல் 2022 |
தலைமையிடம் | வானா நகரம் |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
தாலுகாக்கள் | 4 |
மொழிகள் | இண்டிக்கோ மொழி, பஷ்தூ மொழி |
மாவட்ட நிர்வாகம்
தொகுஇம்மாவட்டம் நான்கு தாலுகாக்களைக் கொண்டது.
- வானா தாலுகா
- சாகை மாவட்டம்
- தோய் குல்லா தாலுகா
- பிர்மில் தாலுகா
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "South Waziristan split into two districts - Upper and Lower". 14 October 2022.
- ↑ "South Waziristan divided into two districts". 14 October 2022.
- ↑ "South Waziristan divided into two districts". 14 October 2022.
- ↑ "KP Cabinet approves South Waziristan's bifurcation for effective management". 13 April 2022.