கீ (திரைப்படம்)

2018 திரைப்படம்

கீ என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் ஜீவா, நிக்கி கால்ரானி, அனைகா சோதி, கோவிந்த் பத்மசூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி, ராஜேந்திர பிரசாத் மற்றும் சுஹாசினி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்த இப்படம் 2016 ஆகஸ்டில் தயாரிப்பைத் தொடங்கியது. வெளியானதும், எதிர்மறை விமர்சங்கள் பெற்றது.[1]

கதைக்கரு தொகு

சித்தார்த் (ஜீவா) என்கிற முடக்கி, சிவம் என்கிற மற்றொரு முடக்கியை தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெல்ல வேண்டும்.

நடிகர்கள் தொகு

ஒலிப்பதிவு தொகு

விசல் சந்திரசேகர் இசையமைத்த 5 பாடல்களை கீ ஒலிப்பதிவு கொண்டுள்ளது:

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீ_(திரைப்படம்)&oldid=3709464" இலிருந்து மீள்விக்கப்பட்டது