குக் சுண்டெலி
குக் சுண்டெலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ம. குக்கீ
|
இருசொற் பெயரீடு | |
மசு குக்கீ (ரைலி, 1914) |
குக் சுண்டெலி (Cook's mouse)(மசு குக்கீ) என்பது முரிடீ குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது இந்தியாவிலிருந்து வியட்நாம் வரை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.[1] அண்மைக்கால ஆய்வின்படி இது பாக்கித்தானிலும் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Aplin, K.; Lunde, D.; Molur, S. (2008). "Mus cookii". IUCN Red List of Threatened Species 2008: e.T13958A4371393. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T13958A4371393.en. https://www.iucnredlist.org/species/13958/4371393.
- ↑ Mirza Azhar Beg, et al. “First Record of Mus Cookii (Cook’s Mouse) from Pothwar, Pakistan: A Probable Case of Range Extension?” Mammalia, vol. 83, Feb. 2019, pp. 198–202. EBSCOhost, https://search.ebscohost.com/login.aspx?direct=true&db=edsair&AN=edsair.doi...........10c7c1d0997ba25472783a022a9c9211&site=eds-live&scope=site.