மசு (பேரினம்)

Chordata

மசு (Mus) என்பது முராய்டு குடும்பத்தினைச் சார்ந்த பேரினமாகும். இதில் பொதுவாக எலிகள் என அழைக்கப்படும் அனைத்து கொறிணிகளும் சேர்க்கப்படுகின்றன. முராய்டு எனும் சொல்லானது முராய்டே எனும் பெருங்குடும்பத்திலிருந்து வந்தாகும். இதில் எலிகள், சுண்டெலிகள், மூஞ்சூறு, வெள்ளெலிகள் உள்ளிட்ட கொறித்துண்ணிகள் அடங்கியுள்ளன. இருப்பினும், சுண்டெலி என்ற சொல் இந்த பேரினத்திற்கு வெளியே உள்ள உயிரினங்களுக்கும் பயன்படுத்தலாம்.

மசு
புதைப்படிவ காலம்:பிந்தைய மியோசின்–அண்மைக்காலம்
வீட்டு எலி (மசு மசுகுலசு)
வீட்டு எலி (மசு மசுகுலசு)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முரிடே
துணைக்குடும்பம்:
முரினே
பேரினம்:
மசு

கிளர்க், 1757
மாதிரி இனம்
மசு மசுகுலசு[1][2]
லின்னேயசு, 1758
துணைப்பேரினம்
  • கோலிமைசு
  • மசு (மசு)
  • நானோமைசு
  • பைரோமைசு
  • இன்செர்டே செடிசு (6 சிற்றினம்)

துணைவகை, சிற்றினங்கள் மற்றும் கிளையினங்கள் தொகு

 
மசு பேரினத்தின் துணையினம் .

பின்வருபவை மசு பேரினத்தின் துணை பேரினம், சிற்றினம், துணைச்சிற்றினம் ஆகும்.[3]

  • கூலோமிஸ்
    • மசு ச்ரொசிடுரோய்டெசு (சுமத்ரான் மூஞ்சூறு போன்ற சுண்டெலி)
    • மசு பகாரி (கெய்ட்னரின் முஞ்சூரு)
  • மசு
    • மசு பூடுகா (சிறிய இந்திய வயல் சுண்டெலி)
    • மசு கரோலி (ரியுக்யூ சுட்டி)
    • மசு செர்விகலர் (பன்றி-வண்ண சுண்டெலி)
      • மசு செர்விகலர் செர்விகலர்
      • மசு செர்விகலர் போபியஸ்
    • மசு குக்கி (குக்கின் சுட்டி)
    • மசு சைப்ரியாக்கசு (சைப்ரஸ் சுண்டெலி) [4]
    • மசு பேமுலசு (வேலைக்காரன் சுண்டெலி)
    • மசு பிராஜிகாஉடா
    • மசு மாசிடொனிகசு (மாசிடோனியன் சுண்டெலி)
      • மசு மேசிடொனிகசு மேசிடொனிகசு
      • மசு மேசிடொனிகசு சுப்ரிடோய்டிசு
    • மசு மசுகுலசு (வீட்டு எலி)
      • மசு மசுகுலசு அல்புலா
      • மசு மசுகுலசு பாக்டீரியனசு (தென்மேற்கு ஆசிய வீட்டு சுண்டெலி)
      • மசு மசுகுலசு பிரேவியோசுரிசு
      • மசு மசுகுலசு கேசுடெனசு (தென்கிழக்கு ஆசிய வீடு சுண்டெலி)
      • மசு மசுகுலசு டொமசுடிகசு (மேற்கு ஐரோப்பிய வீட்டு சுண்டெலி)
      • மசு மசுகுலசு கெனுன்லென்சிசு
      • மசு மசுகுலசு ஜென்டிலுலஸ் (பிக்மி ஹவுஸ் சுண்டெலி)
      • மசு மசுகுகசு ஹெல்கோலாண்டிகசு
      • மசு மசுகுலசு ஹோமரஸ்
      • மசு மசுகுலசு ஐசாடிசூசு
      • மசு மசுகுலசு மோலோசுசினசு (ஜப்பானிய வீட்டு சுண்டெலி)
      • மசு மசுகுலசுமசுகுலசு (கிழக்கு ஐரோப்பிய வீட்டு சுண்டெலி)
      • மசு மசுகுலசு வாக்னேரி
    • மசு சுபைசிலெகசு (ஸ்டெப்பி சுண்டெலி)
    • மசு சிபாரெட்டசு (மேற்கத்திய காட்டு சுண்டெலி)
    • மசு டெர்ரிகலர் (பூமி நிற சுண்டெலி)
    • மசு ட்ரைடன் (சாம்பல்-வயிற்று சுண்டெலி)
  • நானோமிசு
    • மசு பாவுலே (பவுலின் சுண்டெலி)
    • மசு மசு பபோ (தேரை சுண்டெலி)
    • மசு கேள்ளிவார்ட்டி (கால்வேர்ட்டின் சுண்டெலி)
    • மசுஎம்மிசி
    • மசு ஹாஸா (ஹாஸா சுண்டெலி)
    • மசு இண்டட்டுசு (பாலைவன பிக்மி சுண்டெலி)
    • மசு மஹோமெட் (மஹோமெட் சுண்டெலி)
    • மசு மாத்தேய் (மாத்தேயின் சுண்டெலி)
    • மசு மைனுடோய்டிசு (தென்னாப்பிரிக்க பிக்மி சுண்டெலி)
    • மசு மசுகுலோய்டுசு (டெமின்கின் சுண்டெலி)
    • மசு நேவே (நேவே சுண்டெலி)
    • மசு செட்டுலோசஸ் (பீட்டரின் சுண்டெலி)
    • மசு சோரெல்லா (தாமஸின் பிக்மி சுண்டெலி)
    • மசு டெனெல்லசு (மென்மையான சுண்டெலி)
  • பைரோமிஸ்
    • மசு பிளாட்டித்ரிக்ஸ் (தட்டையான ஹேர்டு சுண்டெலி)
    • மசு சாக்ஸிகோலா (ஸ்பைனி சுண்டெலி)
    • மசு ஷார்ட்ரிட்ஜி (ஷார்ட்ரிட்ஜின் சுண்டெலி)
  • இன்சர்டே செடிசு
    • மசு கிரேட்டசு
    • மசு லெபிடாய்டுகள்
    • மசு நிடிடுலசு
    • மசு போச்டுவினசு

எலிகள் மற்றும் மனித ஆரோக்கியம் தொகு

எலிகள் மனித பரிசோதனையின் ஒரு பகுதியாகும். பல புதிய தயாரிப்புகள் சந்தையில் அறிமுகப்படுத்தும் முன் எலிகளில் சோதனை செய்யப்படுகின்றன. நாள்பட்ட மற்றும் கொடிய மனித நோய்களைக் குணப்படுத்த புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் எலிகள் பயன்படுத்தப்படுகின்றன.

2006ஆம் ஆண்டில் சீனாவில் எச் 5 என் 1 இன்ஃப்ளூயன்ஸா வைரசு தொற்றுக்குப் பின், அமெரிக்க விஞ்ஞானிகள் பயிற்சியின் போது, எலிகள் இந்த வைரசின் கடத்திகளாக இருந்த பறவைகளைக் கண்டறிய உதவியதைக் கண்டுபிடித்தனர். எனவே இவை ஒரு பெரிய தொற்று அல்லது ஒரு தொற்றுநோயைத் தடுக்கும். [5]

மேற்கோள்கள் தொகு

  1. Hemming, Francis, தொகுப்பாசிரியர் (1958). "Opinion 16. The Status of Prebinomial Specific Names (Published Prior to 1758) Under Art. 30d". Opinions and Declarations Rendered by the International Commission on Zoological Nomenclature 1 (B): 37. https://biodiversitylibrary.org/page/34612724. 
  2. Oldfield, Thomas (1911). "The Mammals of the Tenth Edition of Linnæus; an Attempt to fix the Types of the Genera and the exact Bases and Localities of the Species". Proceedings of the Zoological Society of London 1911 (1): 146. doi:10.1111/j.1469-7998.1911.tb06995.x. https://biodiversitylibrary.org/page/31251974. 
  3. "Mus (mouse, genus)". NCBI taxonomy (in ஆங்கிலம்). Bethesda, MD: National Center for Biotechnology Information. பார்க்கப்பட்ட நாள் 9 February 2018.
  4. T. Cucchi, A. Orth, J.-C. Auffray, S. Renaud, L. Fabre, J. Catalan, E. Hadjisterkotis, F. Bonhomme, J.-D. Vigne (23 June 2006). "A new endemic species of the subgenus Mus (Rodentia, Mammalia) on the Island of Cyprus". Zootaxa (Magnolia Press) 1241. 
  5. "BioEnciclopedia - Animales que detectan enfermedades". Archived from the original on 2021-01-19. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசு_(பேரினம்)&oldid=3606363" இலிருந்து மீள்விக்கப்பட்டது