மாத்தேயின் சுண்டெலி

மாத்தேயின் சுண்டெலி (Matthey's mouse) (மசு மாத்தேய்) என்பது முரிடே குடும்பத்தினைச் சார்ந்த கொறிக்கும் வகை விலங்காகும்.

மாத்தேயின் சுண்டெலி

Matthey's mouse

உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: கொறிணி
குடும்பம்: முறிடே
பேரினம்: மசு
சிற்றினம்:
ம. மாத்தேய்
இருசொற் பெயரீடு
மசு மாத்தேய்
பீட்டர், 1969

இது புர்க்கினா பாசோ, கோட் டிவார், கானா, மாலி, செனிகல், டோகோ, பெனின், கினி மற்றும் கினி-பிசாவ் ஆகிய இடங்களில் காணப்படுகிறது .

இதனுடைய இயற்கையான வாழ்விடம் ஈரமான புன்னிலமாகும்.

,மேற்கோள்கள் தொகு

  1. Granjon, L.; van der Straeten, E. (2008). "Mus mattheyi". IUCN Red List of Threatened Species. 2008: e.T13968A4373467. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T13968A4373467.en.
  •  
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்தேயின்_சுண்டெலி&oldid=3618635" இலிருந்து மீள்விக்கப்பட்டது