குசராத்து புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்
குசராத்து புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (Gujarat Cancer Research Institute) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது 1972ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1] இது இந்தியாவில் உள்ள 25 அரசாங்க நிதியுதவி பெறும் மண்டல புற்றுநோய் மையங்களில் ஒன்றாகும்.[2][3]
குஜராத் அரசு & குசராத்து புற்றுநோய் சமூகம் | |
---|---|
அமைவிடம் | குசராத்து, இந்தியா |
ஆள்கூறுகள் | 23°03′0″N 72°36′26″E / 23.05000°N 72.60722°E |
நிதி மூலதனம் | அரசு |
படுக்கைகள் | 500 |
நிறுவல் | 1972 |
வலைத்தளம் | குசராத்து புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் Gujarat Cancer Research Institute |
பட்டியல்கள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gujarat Cancer Research Institute. About Us - Director's Desk". Archived from the original on 2015-02-05. பார்க்கப்பட்ட நாள் 2023-09-09.
- ↑ "Kidwai Memorial Institute of Oncology Official Website. 'Regional Cancer Centres in the Country'". Archived from the original on 7 November 2011. பார்க்கப்பட்ட நாள் 28 November 2011.
- ↑ WHO India. பரணிடப்பட்டது 2012-04-26 at the வந்தவழி இயந்திரம்