குச்சி கும்பிடுபூச்சி
குச்சி கும்பிடுபூச்சி (Stick mantis) என்பது குச்சிகள் அல்லது கிளைகள் போன்ற உருமறைப்பாகப் பிரதிபலிக்கும் பல வகையான கும்பிடுபூச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் பொதுவான பெயராகும். பெரும்பாலும் இப்பெயர் முழு பேரினத்தினையும் அடையாளம் காண உதவுகிறது:[1][2][3][4]
- புரூனேரியா (புருன்னர் குச்சி கும்பிடுபூச்சி, பிரேசில் குச்சி கும்பிடுபூச்சி மற்றும் சிறிய இறக்கை குச்சி கும்பிடுப்பூச்சி)
- கேப்லோகோரிபா (ஆப்பிரிக்கக் குச்சி கும்பிடுபூச்சி)
- பாராடோக்சோடெரா ( போர்னியோ குச்சி கும்பிடுபூச்சி மற்றும் இராட்சத மலேசிய குச்சி கும்பிடுப்பூச்சி)
- போபா (ஆப்பிரிக்கக் குச்சி கும்பிடுபூச்சி) [5]
சில சமயங்களில், ஒரு பேரினத்தின் அனைத்து உறுப்பினர்களும் அல்லாத சில சிற்றினங்களில் ஒன்றின் மாறுபாட்டால் அழைக்கப்படுகின்றன.
ஒத்த பூச்சிகள்
தொகுகுச்சிப் கும்பிடுபூச்சிகளை குச்சிப்பூச்சிகளுடன் (பாசுமாடோடியா) குழப்பிக் கொள்ளக் கூடாது. இருப்பினும் பிந்தியவர்கள் நீண்ட காலமாக அனைத்து கும்பிடுபூச்சிகளுடன் நெருங்கிய உறவினர்களாகக் கருதப்பட்டன. இது இப்போது பெரும்பாலும் பலசிற்றினங்கள் கொண்டதாகவும் மற்றும் காலாவதியானதாகவும் கருதப்படுகிறது. அதேபோல், கும்பிடுப்பூச்சி மற்றும் குச்சி பூச்சிகள் இரண்டும் சமீபத்தில் கண்டறியப்பட்ட மாண்டோபாசுமாடோடியாவிலிருந்து தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dichotomous Key to Species of Mantids that may occur in Florida
- ↑ Department of Entomology and Nematology of the University of Florida பரணிடப்பட்டது 2008-06-12 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Phasmids in Cyberspace
- ↑ Texas A&M University பரணிடப்பட்டது நவம்பர் 2, 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Phasmids in Cyberspace
- ↑ Tree of Life Web Project. 2005 பரணிடப்பட்டது சூன் 6, 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Texas A&M University