குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் என்பது இந்தியாவின் குஜராத்தின் அகமதாபாத் நகரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும், இது இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2022 பருவத்தில் இருந்து விளையாடத் தொடங்கவுள்ளது. [1] [2] [3] 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அணி, மோட்டேராவில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை தனது உள்ளக அரங்காகக் கொண்டுள்ளது. இந்த உரிமைக்குழுவானது CVC கேபிடல் பார்ட்னர்ஸ்க்கு சொந்தமானதாகும். [4] அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ராவும் செயல்படுகின்றனர் . [5] [6]

குஜராத் டைட்டன்ஸ்
தொடர்இந்தியன் பிரீமியர் லீக்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ஹர்திக் பாண்டியா
பயிற்றுநர்ஆசீஷ் நேரா
உரிமையாளர்CVC கேப்பிடல் பார்ட்னர்ஸ்
அணித் தகவல்
நகரம்அகமதாபாத், குஜராத், இந்தியா
உருவாக்கம்25 அக்டோபர் 2021; 2 ஆண்டுகள் முன்னர் (2021-10-25)
உள்ளக அரங்கம்நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத்
கொள்ளளவு1,32,000

Regular kit

Cancer awareness kit

மேற்கோள்கள் தொகு

  1. "IPL 2022: Ahmedabad team officially named Gujarat Titans". Hindustantimes. 9 February 2022. பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.
  2. "It's official! Ahmedabad IPL franchise to be called 'Gujarat Titans'". TIMESNOWNEWS.com. பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.
  3. "Gujarat Titans unveiled as name for new Ahmedabad IPL franchise". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.
  4. "IPL 2022: All you need to know about Lucknow Super Giants and Ahmedabad Titans". The Indian Express. 26 January 2022. பார்க்கப்பட்ட நாள் 7 February 2022.
  5. "Hardik Pandya announced as captain of Ahmedabad team for IPL 2022, Rashid Khan and Shubman Gill included as draft picks". Hindustantimes.com. 21 January 2022. பார்க்கப்பட்ட நாள் 7 February 2022.
  6. "Nehra all set to become head coach of Ahmedabad IPL team, Vikram Solanki to be 'Director of Cricket'". Indian express.com. 4 January 2022. பார்க்கப்பட்ட நாள் 7 February 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஜராத்_டைட்டன்ஸ்&oldid=3758350" இலிருந்து மீள்விக்கப்பட்டது