குஞ்சன் வாலியா

குஞ்சன் வாலியா (Gunjan Walia) என்பவர் இந்திய வடிவழகி, தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் குச் அப்னே குச் பராயே என்ற தொலைக்காட்சித் தொடரில் கிருஷ்ணா எனும் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். இவர் ட்விங்கிள் பாஜ்பாயை லட்சுமியாக மாற்றினார். கர் கி லட்சுமி பெட்டியான் பெண் கதாநாயகியாக நடித்தார். அருண் தாகனின் "ஜீனா தேரா பினா" என்ற காணொலி இசைத்தொகுப்பிலும் இவர் இடம்பெற்றுள்ளார். இவர் நாகினில் நடித்தார்.

குஞ்சன் வாலியா
Gunjan Vikas Manaktala
வாலியா 2017-ல்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2004–2010; 2013; 2015–2016; 2019
வாழ்க்கைத்
துணை
விக்காசு மணக்டலா (2015-முதல்)

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

வாலியா 21 ஏப்ரல் 2015 அன்று சண்டிகரில் விகாசு மனக்தலாவை மணந்தார்.[1]

திரைப்படவியல்

தொகு

தொலைக்காட்சி

தொகு
ஆண்டு தொடர் வேடம் குறிப்புகள்
2004–2006 கேசர் ரியா மாலியா
2005 ரூஹ் தொடர் 26/34
2006 ஐசா தேஸ் ஹை மேரா கண்டி தியோல் / கண்டி அஜித் சிங் கில்
கியுங்கி சாஸ் பி கபி பஹு தி திருமதி துசார் மேத்தா
சிந்தூர் தேரே நாம் கா நைனா [2]
2006–2007 குச் அப்னே குச் பராயே கிருஷ்ணா அபய் ராய்சந்த் [3]
2007 பரிவார் மருத்துவர் ராதா ஸ்வப்னில் நெருல்கர்
2007–2008 சாத் பெரே: சலோனி கா சஃபர் விருந்தா
2008–2009 கர் கி லக்ஷ்மி பெட்டியன் லட்சுமி கரோடியா / லக்ஷ்மி கரண் மாத்தூர் [4]
2015–2016 நாகின் சாயா வீரேன் ரஹேஜா
2019 லால் இஷ்க் சப்னா அத்தியாயம் 61

திரைப்படங்கள்

தொகு
  • 2010 மார் ஜவான் குர் காகே மெஹக்காக
  • 2013 இஷ்க் கராரி

மேற்கோள்கள்

தொகு
  1. Neha, Maheshwri (2015-06-02). "Vikas and Gunjan tie the knot in Chandigarh - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-21.
  2. "‘It’s more about performance than looks’". Daily News and Analysis. 16 March 2006. http://www.dnaindia.com/entertainment/report-it-s-more-about-performance-than-looks-1018300. பார்த்த நாள்: 21 July 2018. 
  3. "Don't bug me!". Mumbai Mirror. 28 November 2006. https://mumbaimirror.indiatimes.com/entertainment/tv/Dont-bug-me/articleshow/15658579.cms. பார்த்த நாள்: 21 July 2018. 
  4. "Jasvir wants no slap from Gunjan". Oneindia. 7 May 2008. https://www.filmibeat.com/television/news/2008/jasvir-ghar-ki-laxmi-betiyaan-slap-070508.html. பார்த்த நாள்: 21 July 2018. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஞ்சன்_வாலியா&oldid=3676460" இலிருந்து மீள்விக்கப்பட்டது