குடகு சாகித்திய அகாதமி
குடகு சாகித்திய அகாதமி (Kodava Sahitya Academy) என்பது இந்தியாவில் கர்நாடக அரசின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும். குடகு மொழியின் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.
சுருக்கம் | KASA |
---|---|
உருவாக்கம் | 1994 |
தலைமையகம் | மடிக்கேரி, குடகு |
தலைமையகம் | |
சேவை பகுதி | இந்தியா |
தலைவர் | அம்மாதான பார்வதி அப்பையா (2019–முதல்) |
தாய் அமைப்பு | கன்னடம் மற்றும் கலச்சார துறை (கர்நாடக அரசு) |
அறக்கட்டளை
தொகுகுடகு சாகித்திய அகாதமியினை வீரப்ப மொய்லி கர்நாடக முதலமைச்சராக இருந்தபோது 1994ஆம் ஆண்டு நிறுவினார்.[1][2]
சமீபத்திய வளர்ச்சிகள்
தொகுஒவ்வொரு ஆண்டும், குடகு சாகித்திய அகாதமி குடகு மொழி பேசும் மக்களின் கலாச்சாரம் மற்றும் மொழித் துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளை அறிவித்து வழங்கி வருகிறது. அகாதமி குடகு மொழியில் புத்தகங்களையும் வெளியிடுகிறது.[3][4][5][6] [7][8]
2021 முதல், மங்களூர் பல்கலைக்கழகம் குடகு மொழியில் முதுகலைப் படிப்பை வழங்கிவருகிறது. [9]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kodava Sahitya Academy-Bollinamme unveils silver jubilee logo". News Karnataka. 10 May 2019. https://newskarnataka.com/karnataka/mysuru/kodagu/kodava-sahitya-academy-bollinamme-unveils-silver-jubilee-logo.
- ↑ "Kodava Sahitya Academy Silver Jubilee in June". Star of Mysore. 5 May 2019. https://starofmysore.com/kodava-sahitya-academy-silver-jubilee-in-june/.
- ↑ "Kodava Academy honorary, book awards conferred" (in en). Deccan Herald. 12 September 2021. https://www.deccanherald.com/state/mangaluru/kodava-academy-honorary-book-awards-conferred-1029670.html.
- ↑ "'Plan to organise Kodava Sahitya Vishwa Sammelana'" (in en). Deccan Herald. 22 October 2019. https://www.deccanherald.com/state/mangaluru/plan-to-organise-kodava-sahitya-vishwa-sammelana-770370.html.
- ↑ "Kodava Academy Awards Announced". Star of Mysore. 9 September 2021. https://starofmysore.com/kodava-academy-awards-announced/.
- ↑ "Entries invited for Kodava Sahitya Academy awards" (in en). Deccan Herald. 18 February 2019. https://www.deccanherald.com/entries-invited-kodava-sahitya-719124.html.
- ↑ "Create a world of Kodava folklore, says M C Nanaiah" (in en). Deccan Herald. 22 November 2020. https://www.deccanherald.com/state/mangaluru/create-a-world-of-kodava-folklore-says-m-c-nanaiah-918758.html.
- ↑ "‘Get acquainted with Kodava tradition’" (in en). Deccan Herald. 14 August 2020. https://www.deccanherald.com/state/karnataka-districts/get-acquainted-with-kodava-tradition-873015.html.
- ↑ "Mangalore University to offer MA in Kodava language". Deccan Herald. 17 December 2021. https://www.deccanherald.com/state/mangaluru/mangalore-university-to-offer-ma-in-kodava-language-1062025.html.