குடுசியா
குடுசியா | |
---|---|
குடுசியா வேரிகேட்டா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | குளூபிபார்மிசு
|
குடும்பம்: | குளூபீடே
|
பேரினம்: | குடுசியா பவுலர், 1911
|
குடுசியா (Gudusia) என்பது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் ஆறுகளில் காணப்படும் இரண்டு சிற்றின மீன்களை உள்ளடக்கிய மத்தி மீன் பேரினமாகும்.[1] குடுசியா பேரினத்தின் கீழ் அடங்கியுள்ள சிற்றினங்கள்:[2]
- குடுசியா சாப்ரா (ஹாமில்டன், 1822) (இந்திய ஆற்று சேட் மீன்)
- குடுசியா வேரிகேட்டா (டே, 1870) (மியான்மர் ஆற்று சேட் மீன்)
மேற்கோள்கள்
தொகு- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2011). Species of Gudusia in FishBase. June 2011 version.
- ↑ Whitehead, P.J.P., 1985. FAO Species Catalogue. Vol. 7. Clupeoid fishes of the world (suborder Clupeoidei). An annotated and illustrated catalogue of the herrings, sardines, pilchards, sprats, shads, anchovies and wolf-herrings. FAO Fish. Synop. 125(7/1):1-303. Rome: FAO.